கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-08-02 01:14 IST

உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.

மேலும் செய்திகள்