கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-08-07 01:50 IST

வெளியூர்ப் பயணங்களால் நன்மை கிட்டும். வீடுமாற்றம், ஊர் மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் உருவாகும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.

மேலும் செய்திகள்