கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-08-09 01:04 IST

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பூமியோகம் உண்டு. உத்தியோக முயற்சியில் அயல் நாட்டு நிறுவனங்களின் அழைப்பை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.

மேலும் செய்திகள்