கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-10-24 01:16 IST

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.

மேலும் செய்திகள்