கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-12-27 19:22 GMT

முன்யோசனையுடன் செயல் பட வேண்டிய நாள். காலை நேரத்திலேயே கடமையில் தொய்வு ஏற்படலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. சொத்து சம்மந்தப்பட்ட வகையில் பிரச்சினை நீடிக்கும்.

மேலும் செய்திகள்