கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-03-08 01:20 IST

செல்வாக்கு உயரும் நாள். திடீர் முன்னேற்றம் உருவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். இடமாற்றம், ஊா்மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். கடன் சுமை குறைய வழிபிறக்கும்.

மேலும் செய்திகள்