கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-05-15 01:48 IST

கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். கனிவாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். தொழில் பணியாளர்களுடன் ஏற்பட்ட பனிப்போர் விலகும். உத்தியோக முயற்சி பலன் தரும்

மேலும் செய்திகள்