கடகம் - வார பலன்கள்

Update: 2022-05-19 20:21 GMT

முயற்சி செய்யும் பல காரியங்களில் முன்னேற்றமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்து சேரலாம். தொழில் செய்பவர்களுக்கு, வேலைப் பளு அதிகரிக்கும். ஓய்வின்றி பணிபுரிவீர்கள். குடும் பத்திற்கு தேவையான நவீனப் பொருட்களை வாங்குவீர்கள். சுபநிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபமிட்டு வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்