மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-13 01:21 IST

மனக்கலக்கம் ஏற்படும் நாள். மாற்று கருத்துடையோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் ரீதியாக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதில் பிரச்சினை ஏற்படலாம்.

மேலும் செய்திகள்