மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-16 01:12 IST

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மேலும் செய்திகள்