மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-31 19:46 GMT

பக்கத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருக்கும் நாள். வேலைப் பளு அதிகரிக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.

மேலும் செய்திகள்