மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-22 01:12 IST

சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி ஏற்படும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வீடு வாங்கும் யோகம் உண்டு.

மேலும் செய்திகள்