மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-27 00:49 IST

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

மேலும் செய்திகள்