மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-04-05 01:23 IST

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். பணக்கவலை தீரும். பக்கபலமாக இருப்பவர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். நண்பர்களால் சில உதவிகள் கிடைக்கும். சொத்துகளால் லாபமுண்டு.

மேலும் செய்திகள்