மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-04-06 01:23 IST

லாபகரமான நாள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

மேலும் செய்திகள்