மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-04-09 05:16 IST

வருமானம் உயரும் நாள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். நீண்ட தூரப்பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

மேலும் செய்திகள்