மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-04-15 01:27 IST

அலைபேசி மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

மேலும் செய்திகள்