மகரம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-05-21 01:28 IST

உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடல் நலம் சீராகும். அரசு வழியில் கேட்ட கடன்கள் கிடைப்பதற்கான வழி பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனை பிரச்சினைகளிலிருந்து விடுபட வைக்கும்.

மேலும் செய்திகள்