உடல்நலம் மேம்படும். தன லாபமும் உண்டாகும். பழைய கடன் பாக்கி ஒன்றை வசூல் செய்வீர்கள். கணவன் - மனைவி உறவில் மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படும். உடன் பணிபுரியும் ஊழியர்களிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டும், சலுகைகளும் கிடைக்கும். கடுமையான சொற்களைப் பயன் படுத்தாதீர்கள். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, லட்சுமி தேவிக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.