மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-29 01:44 IST

இல்லாதவர்களுக்கு உதவி செய்து உள்ளம் மகிழும் நாள். வாகன பராமரிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றி பரிசீலனையில் இருக்கும்.

மேலும் செய்திகள்