உத்தியோகத்தில் இருப்பவர்கள், எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வுகளை எளிதில் பெறுவார்கள். சக ஊழியர் களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாதீர்கள். தொழில் செய் பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் அனைவரும் அன்புடன் நடந்துகொள்வார்கள். நீண்ட தூரப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். இந்த வாரம் திங்கட்கிழமை, சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் குறைகள் நீங்கும்.