சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-31 01:25 IST

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் உண்டு. வேலைப்பளு கூடும். யாரிடமும் வாக்குவாதம் செய்யவேண்டாம். உத்தியோகத்தில் உங்கள் வேலையில் குறை கூறுவர்.

மேலும் செய்திகள்