துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-08-27 01:44 IST

துன்பங்கள் தூளாகும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். நண்பர்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டு. இடம், வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

மேலும் செய்திகள்