துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-08-29 01:22 IST

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

மேலும் செய்திகள்