துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-09 01:09 IST

வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்ட மொன்றை தீட்டுவீர்கள். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். மாலை நேரம் மனதிற்கினிய செய்தி வந்து சேரும்.

மேலும் செய்திகள்