துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-18 00:19 IST

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பண வரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.

மேலும் செய்திகள்