துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-02-24 01:12 IST

முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பிரிந்தவர்கள் வந்திணைவர். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும்.

மேலும் செய்திகள்