துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-03-27 00:27 IST

தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் குறையலாம். குடும்பத்தினர்களிடம் அனுசரித்துச்ெசல்வது நல்லது.

மேலும் செய்திகள்