துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-06-02 19:47 GMT

எதிர்ப்புகள் அகலும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர் வழிப்பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். நிழல் போலத் தொடர்ந்த கடன்சுமை குறையும்.

மேலும் செய்திகள்