துலாம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-06-05 02:40 IST

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தினர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்லதகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

மேலும் செய்திகள்