துலாம் - வார பலன்கள்

Update:2022-05-27 01:50 IST

குடும்பப் பிரச்சினையால் பிரிந்து சென்றவர்கள், சமாதானமாகச் செல்வர். எழுத்தாளர்கள் புகழ்பெறுவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக இருங்கள். குடும்பப் பிரச்சினைகளில் இருந்து மனத் தெளிவை அடைவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். இந்த வாரம் வெள்ளிக் கிழமை, சுக்ரனுக்கு மல்லிகை மலர் சூட்டி தரிசியுங்கள்.

மேலும் செய்திகள்