மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-07-23 02:00 IST

வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் நல்ல முறையில் பணிபுரிந்து மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

மேலும் செய்திகள்