மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-08-04 01:37 IST

குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் மகத்தான ஒத்துழைப்புகள் கிடைக்கலாம். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

மேலும் செய்திகள்