சேமிப்பு அதிகரிக்கும் நாள். கை மாற்றாகக் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். உறவினர்கள் உங்களை மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.