மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-23 01:26 IST

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும். வருமானம் திருப்தி தரும். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

மேலும் செய்திகள்