மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-27 02:02 IST

லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். தொழில் மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் ரீதியாக அந்நிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.

மேலும் செய்திகள்