மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-03 01:13 IST

சச்சரவுகள் அகலும் நாள். சகோதர பாசம் கூடும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நெடு நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்