மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-08-21 02:37 IST

நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி கிடைக்கும் நாள். பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகளைச் சந்திப்பீர்கள். தொழிலில் இருந்த உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வில் வெளியில் வரலாமா என்று யோசிப்பீர்கள்.

மேலும் செய்திகள்