மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-09-04 02:45 IST

தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். காலை நேரம் கலகலப்பான செய்திகள் வந்து சேரும். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும்.

மேலும் செய்திகள்