மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-09-06 02:16 IST

வசதி வாய்ப்புகள் வந்து சேரும் நாள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட விரோதம் விலகும். வருமானம் போதுமானதாக இருக்கும். வரன்கள் எதிர்பார்த்தபடி அமையும். வாகனமாற்றுச் சிந்தனை மேலோங்கும்.

மேலும் செய்திகள்