மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-11-30 01:17 IST

பிரியமானவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

மேலும் செய்திகள்