மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-03 00:56 IST

சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்பு அகலும். உள்ளத்தில் உள்ளதை உடனடியாக செய்துமுடிப்பீர்கள்.

மேலும் செய்திகள்