மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-24 01:16 IST

தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பழைய பாக்கிகளை நாசூக்காகப்பேசி வசூலிப்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

மேலும் செய்திகள்