மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-27 00:50 IST

குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாகும். ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

மேலும் செய்திகள்