மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-05-21 01:28 IST

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். புத்திசாலித்தனமாக செயல்பட்டு புகழைக் கூட்டிக் கொள்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும்.பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்