மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-05-24 00:57 IST

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது. பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

மேலும் செய்திகள்