மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-05-30 01:19 IST

வரவு திருப்தி தரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கை துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தி யொன்று வந்து சேரும். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும்.

மேலும் செய்திகள்