மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-08-03 00:23 IST

முக்கிய காரியத்திற்கு முன்பணம் கொடுத்து மகிழும் நாள். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பயணத்தால் பலன் உண்டு.

மேலும் செய்திகள்