மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2022-12-04 01:35 IST

யோகமான நாள். குடும்ப வருமானத்தை உயர்த்தப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

மேலும் செய்திகள்