தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-29 01:51 IST

ஆதாயம் கிடைக்க அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல படியாக நடைபெறும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

மேலும் செய்திகள்